உங்களுடைய கணினியில் Avast நிறுவி இருந்தால் start windows Music சற்று தாமதமாகத்தான் வரும். இந்த பிரச்சினைக்கு காரணம் computer speed மற்றும் memory உம் தான்..இதை எப்படி Avast நிறுவதற்கு முன் உள்ளது போல அதாவது welcome என்று வரும் போதே windows start music ஐ ஒலிக்க வைப்பது என்று பார்ப்போம்.
Avast ஐ open செய்து setting இற்கு செல்லுங்கள்
Troubleshooting
Load avast! services only after loading other system services என்பதற்கு டிக் செய்து கொள்ளுங்கள்
அவ்வளவுதான்,உங்களுடைய கணினியை ஒரு முறை Restart செய்து பாருங்கள் இந்த பிரச்சினைக்குறிய முடிவு தெரியும்( welcome என்று வரும் போதே windows start music கேட்கும்)
உங்களிடம் original avast இருந்தால் தந்து உதவுங்கள்
ReplyDeleteநீங்கள் சொல்லும் original avast ஐ இணையத்தில் பணம் செலுத்தி பெற்றுகொள்ளலாம்
ReplyDelete