Google தேடுபொறி என்ற logo ஐ எப்படி எமது பெயருக்கு மாற்றுவது??
Google Search இல் உங்கள் பெயரை மாற்றுவதற்கு உங்களுக்கு விருப்பமாக இருக்கிறதா? அதற்கு நீங்கள் இந்த http://goglogo.com Link கு செல்லுங்கள். அங்கு Enter Your Name என்று இருக்கும் அதில் உங்கள் பெயரைக் கொடுத்து Great my save page என்று கொடுக்கவும்.
அதன் பிறகு உங்கள் பெயருக்கு மாறிவிடும். இதனை BookMark செய்து நீங்கள் பயன்படுத்தலாம்.
No comments:
Post a Comment