Thursday, February 3, 2011

G-mail-க்கு வரும் Email-களை மற்ற Account-க்கு Forward செய்ய

Gmail பயனாளர்கள் சிலருக்கு தங்களுக்கு வரும் மின்னஞ்சல்களை மற்றொரு மின்னஞ்சல் முகவரிக்கு Automatic forward   செய்ய வேண்டிய தேவை இருக்கலாம். இதனை எளிதாக எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்.





1. Log in to GMAIL Account.


2. Click setting (on Top right side)




3. Click "Forwarding and POP/IMAP"

4. Type other mail address

5. next clicke send verification instruction   

இனி உங்கள் Gmail-க்கு வரும் Email தானாகவே நீங்கள் கொடுத்த Email முகவரிக்கு வரும்.

No comments:

Post a Comment