Wednesday, February 16, 2011

அறிவித்தல்: Yahoo Messenger பராமரிப்பு வேலைகளுக்காக தற்காலிக தடை





யாஹூ நிறுவனத்தின் அரட்டை சேவையான யாஹூ மெசஞ்ஞரின் Chat room களானது feb 16ம் திகதி GMT நேரம் 13 தொடக்கம் 16 மணிவரை தடைப்பட்டிருக்கும் என யாஹூ தெரிவித்துள்ளது. தனது பராமரிப்பு வேலைகளுக்காகவே இந்த தற்காலிக தடை ஏற்படுவதாகவும் இதனால் ஏற்படும் தடங்கள்களுக்கு மன்னிப்புக்கோருவதாகவும் அறிவித்துள்ளது.

We will be performing maintenance on chat rooms in Yahoo! Messenger on Feb 16th 2011, from 9pm to 12am PST. During this time, the chat rooms will be unavailable.
We are committed towards improving the performance of our services. Appreciate your continued patience and apologize for any inconvenience.
Sherrine Tan
Yahoo! Messenger Team

No comments:

Post a Comment