கணினி அரம்பத்தில் வேகமாக இயங்க
தங்கள் கணினியின் Load ஆகும் நேரத்தை குறைப்பது எப்படி....அனைவரும் கூறும் ஓர் பொது குற்றசாட்டு ...என் கணினி ஆரம்ப காலத்தில் நன்றாக தான் இயங்கியது....பின்னர்..நாளடைவில் என் கணினி Loading ஆக அதிக நேரத்தை எடுத்துக் கொள்கிறது...என்பது தான்..
இதற்கு காரணம்....என்ன மற்றும் தீர்வு என்ன.தங்கள் நிறுவி உள்ள மென்பொருட்களில்...சில தங்கள் கணிணி ஆரம்ப நிலையிலேயே இயங்கும் படி அமைக்கப்பட்டிருக்கும். அதை ஏப்படி நீக்குவது என தான் நாம் தற்போது காண இருக்கின்றோம்.
முதலில் தாங்கள் தங்கள் கணினியின் விண்டோவை திறந்துக் கொள்ளுங்கள். பின்னர். ஸ்டார்ட் பட்டனையை அழுத்தவும்...பின்னர் வரும் Start Menu வில் (RUN Box) கிளிக் செய்யவும் பின்னர்....வரும் விண்டோவில் கீழே கோடிட்டு காட்டபட்டிருக்கும்...எழுத்தை அங்கு msconfig Type செய்யவும்...பின்னர் Ok அழுத்தவும்.
பின்னர் தங்களுக்கு ஓர் விண்டோ தோன்றும்....உதவிக்கு, விளக்கத்திற்கு படத்தை பார்க்கவும்....அதில் தாங்கள் Startup என்னும் டேப்பினை தேர்வுச் செய்யவும்....தற்போது தங்கள் கணினியில் ஆரம்ப நிலையில் இயங்கும் அனைத்து மென்பொருட்களும் காட்டப்படும்...
இதில் தங்களுக்கு எந்த....மென்பொருள் ஆரம்ப காலத்தில் இயங்க தேவையில்லையோ அதன் மேல் இருக்கும் (TICK) குறியீட்டை நீக்கிவிடவும் பின்னர் APPLY , Okகொடுத்து வெளியேரவும்....அவ்வளவு தான்...இனி அந்த மென்பொருள் தங்கள் கணினியின் ஆரம்ப காலத்தில் இயங்காது....Apply என தந்தவுடனே தங்கள் கணினியை Restart பண்ணவேண்டுமா என் கேட்கும்...அதற்கு தங்கள் ஆம் என கூறி தங்கள் கணிணியை Restart செய்யுங்கள்....இனி தங்கள் கணினியின் Loard ஆகும் நேரம் குறையும்.
This comment has been removed by the author.
ReplyDelete