அவ்வாறு SMS இனை அனுப்பியதன் பின்னர் எமக்கு வழங்கப்படும் இலக்கத்திற்கு அழைப்பினை மேற்கொண்டு 3 ரூபாய் எனும் குறைந்த கட்டணத்தில் உங்கல் ஸ்கைப் நண்பர்களுடன் பேசலாம்.
இவ்வாறு நீங்கள் அழைப்பினை மேற்கொள்ள வேண்டுமாயின் குறித்த அந்த ஸ்கைப் பாவனையாளர் etisalatlk எனும் பெயரினை தனது contact list ல் சேர்த்துக் கொள்ள வேண்டும். அல்லது ஸ்கைப் அப்ளிகேசனில் காணப்படும் Privacy settings எனும் பகுதியில் Allow any one to contact me என்பதை தெரிவு செய்து கொள்ள வேண்டும்.
(எடிசலாட் நிறுவனத்தின் இந்தச் சேவையானது ) (Etsalat Link)மிகப் பெரும் வரவேற்பை இலங்கையில் பெறும் என்பதில் எந்த ஒரு சந்தேகமுமில்லை.
No comments:
Post a Comment