ஹார்ட்டிஸ்கில் எவ்வளவு இடம் மீதம் உள்ளது என்று நாம் ஒவ்வொரு டிரைவாக சென்று சோதிக்க வேண்டும். ஆனால் இந்த சாப்ட்வேரை நீங்கள் பதித்துவிட்டால் போதும். நமக்கு நமது ஹார்ட்டிஸ்க்கில் உள்ள டிரைவின் இருப்பை உடனே காண்பித்துவிடும்.5 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில ஏதாவது ஒரு டிரைவில் வைத்து கிளிக்செய்ய கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
சின்ன சொப்ட்வேர் என்பதால் ஹார்ட்டிஸ்கில் இடம் பிடிக்காது..பயன்படுத்திப்பாருங்கள்
இதில் உள்ள Help கிளிக் செய்தால் ஒவ்வோரு கட்டமாக உதவினை எளிதாக விளக்கி உள்ளார்கள். பைல் டுப்ளிகேட் கண்டுபிடிப்பது -டெம்பரவரி பைல்களை நீக்குவது என பல வசதிகள் இதில கொடுக்கப்பட்டுள்ளது. கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
No comments:
Post a Comment