Saturday, February 5, 2011

கணினியின் முன் உட்காரும் போது சில யோசனைகள்........



நாள் தோறும் கணினியில் பணிபுரிபவர்கள் சில விசயங்களை
கவனிப்பதில்லை. விசைப்பலகை மற்றும் மவுஸ் எப்படி
உபயோகப்படுத்தவேண்டும் என்றும் தெரிவதில்லை.
இதை சாதாரணமாக நினைத்தால் பின்னாளில் பெரிய

ஆபத்தில் கொண்டு போய் விட்டு விடும். கார்பல் டன்னல் சிண்ட்ரோம் (Carpal tunnel Syndrome) என்ற நோய் இதனால் ஏற்படுகிறது தெரியுமா?

 இந்த நோய் வந்தவர்களுக்கு செய்யப்படும் சிகிச்சை பற்றிய படங்களை கீழே பாருங்கள்







இந்த நோய் வராமல் தடுப்பதற்கான பயிற்சிகள்:









No comments:

Post a Comment