Monday, February 14, 2011

Facebook இல் Captcha (Verification Words) யை நீக்குவது எப்படி?



  • Face book இல் add friend கொடுக்கும்போது Captcha security code open ஆகும்.இதை உங்கள் mobile number யை வைத்து Captcha security codeயை நீக்கலாம்.அதை பற்றி பார்போம்.
    Security check box
     இல் verify your account யை கிளிக் செய்யவும்.


  • அதன் பிறகு popup window open ஆகும். அதில் உங்களுடைய country code  மற்றும் mobile number யை கொடுத்து confirm கொடுக்கவும். 


  • உங்கள் mobile க்கு ஒரு sms வரும் அதில் confirmation codeஇருக்கும்.அந்த confirmation code யை code box இல் type செய்து confirm கொடுக்கவும்.

 அதன் பிறகு add friend கொடுக்கும்போது Captcha security code இருக்காது.....

No comments:

Post a Comment