Monday, February 14, 2011

பென் டிரைவில் இருக்கின்ற ஆவணங்கள் இல்லை என காட்டினாள் என்ன செய்வது?





நீங்கள் வைரஸ்கள் நிறைய உள்ள பென்ரைவினை சுத்தமாக்கும் போது அல்லது உங்கள் பென் டிரைவினை கணினியில் செலுத்தியதும் சில வேளைகளில் ஒன்றும் இல்லாத ஐகான்களாகவெ காணப்படும்.பென் டிரை வடிவிலான ஐகான்கள் காணப்படும் இப்படி இந்த ஐகான்களை திறந்து பார்த்தால் உள்ளெ ஒன்றும் இருக்காது.

பென் டிரைவில் உள்ள கோப்புகள் மற்றும்போல்டர்கள் வைரஸ்களின் பாதிப்புகாரணமாக சிலநேரம் ஐகான்களாகமாறிவிடுகின்றனஅந்த மாதிரி உள்ளகோப்புகளை திறக்க முயற்சித்தாலும் திறக்காதுஇதனால் அதில் உள்ள தகவல்கள்அழிந்துவிடவில்லைதற்போதைக்கு காட்டும் போது ஐகானாக இருக்கிறதுஇதை எப்படி சரி செய்வது
?

1. Start - > Run 
செல்லவும்
2. 
அதில் Cmd என்று தட்டச்சிடவும்.
3. 
பின்னர் வரும் கமாண்ட் விண்டோவில் கீழ்க்கண்ட வரியை
அடித்து எண்டர் தட்டவும்.
attrib -h -r -s /s /d X:\*.* 
இதில் X என்பது உங்கள் பென் டிரைவின் எழுத்தைக்குறிக்கும்.
4. இப்போது உங்கள் கோப்புகளும் போல்டர்களும் மீட்கப்பட்டிருக்கும்.

No comments:

Post a Comment