Thursday, February 10, 2011

YOUTUBE ல் உள்ள விடியோ பாடலை எப்படி MP3 பாடலாக டவுன்லோட் செய்வது? ,




நீங்கள் YOUTUBE இல் பாடல்கள் கேட்டுக்கொண்டிருக்கும் போது அதில் உங்களுக்கு ஒரு பாடல் பிடித்து விட்டது அதை MP3 யாக டவுன்லோட் செய்து உங்கள் செல்போனில் சேவ் செய்ய ஆசையாக உள்ளது அந்த பாடலை MP3 யாக டவுன்லோட் செய்ய நீங்கள் வேறு இணையத்தளங்களில் தேடி உங்களுக்கு அந்த பாடல் கிடைக்கவில்லை இப்படி உங்களுக்கு பிடித்த பல படல்களை உங்களால் தவற விடப்படுகிறது உங்களுக்கு பிடித்த படல்களை MP3 யாக டவுன்லோட் செய்ய இங்கு நான் ஒரு இணையத்தள முகவரியை கொடுத்துள்ளேன் அங்கு நீங்கள் உங்களுக்கு பிடித்த பாடலை Download செய்யுங்கள்


இணையத்தள முகவரி : WWW.VIDTOMP3.COM
இப்ப உங்களுக்கு பிடித்த பாடல்களை எப்படி டவுன்லோட் செய்வது என்பது பற்றி பார்ப்போம்

1.முதலில் YOUTUBE.COM தளத்துக்கு சென்று அங்கு உங்களுக்கு பிடித்த பாடலின் URL ஐ கொப்பி செய்க

2.அடுத்து நான் கொடுத்த VIDTOMP3.COM என்ற இணையத்தளத்துக்கு செல்க அங்கு சென்று நீங்கள்  Copy செய்த YOUTUBE ப்பின் URL ஐ Paste  செய்க

3.நீங்கள் பெஸ்ட் செய்து டவுன்லோட் என்ற பட்டனை அழுத்துக

4.அந்த பட்டனை அழுத்தி குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு கிழே என்று கிடக்கும் DOWNLOAD MP3 அதை   அழுத்துக

5.பிறகு என்ற DOWNLOAD MP3 பட்டனை அழுத்தி சேவ் செய்க

1 comment:

  1. நாடு படுகின்ற பாட்டில நரிக்கு உழுந்து வடையாம்...

    ReplyDelete